உண்மையான பணத்திற்காக ரம்மி ஆன்லைன் விளையாட்டை எவ்வாறு விளையாடுவது?

Rummy Cash Games
இந்தியன் ரம்மியை ஆன்லைனில் விளையாடுங்கள் & உண்மையான பணத்தை வெல்லுங்கள்

பணத்திற்காக ரம்மி ஆன்லைன் விளையாட்டை விளையாட, நீங்கள் கிளாசிக் ரம்மியுடன் ஒரு கணக்கை உருவாக்க வேண்டும், அதன்பின் பூல், டீல்கள், ஸ்ட்ரைக்ஸ் & போட்டிகள் போன்ற கிடைக்கப்பெறும் ரம்மி விளையாட்டு வகைகளை விளையாட தொடங்குங்கள்.

கிளாசிக் ரம்மி மூலம் மட்டுமே நீங்கள் பெறக்கூடிய இன்பங்களில் ஒன்று விளையாடுவதும் உண்மையான பணத்தைப் பெறுவதும் ஆகும். ஆன்லைனில் ரம்மி விளையாடுங்கள் மற்றும் சிறந்த வெகுமதிகளை வெல்ல உண்மையான பண விளையாட்டுகளில் பங்கேற்கவும். ரம்மி கேஷ் கேம் ஒரு உண்மையான விஷயம், கிளாசிக் ரம்மியில் அவற்றை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியும். ஆன்லைன் ரம்மி என்பது உண்மையான பண விளையாட்டு ஆகும், இது பலருக்கு வெகுமதிகளால் தங்கள் பணப்பையை நிரப்ப உதவியது.

ரம்மி விளையாடி உண்மையான பணத்தை வெல்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:

 • உங்களது மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண் கொண்டு கிளாசிக் ரம்மி வலைதளத்தில் பதிவு செய்யவும்.
 • பதிவு செய்யும்போது, கணக்குகள் பிரிவை காண "என் கணக்கு" என்ற டேபை க்ளிக் செய்யவும்.
 • மின்னஞ்சல் & மொபைல் எண்ணை சரிபார்க்கவும்
 • சுயகுறிப்பை நிறைவு செய்த பிறகு, "ரம்மி விளையாடவும்" என்பதனை கிளிக் செய்யவும் & உங்களது விருப்பமான ரம்மி விளையாட்டு வகையை தேர்வு செய்யவும்.
 • உண்மையான பண விளையாட்டுக்களை விளையாட, முதலில் கேஷ் சிப்புகளை வாங்கவும். எங்களது "சிப்புகளை வாங்கவும்" பக்கத்திற்கு வருகை புரியவும்.
 • உங்களிடம் கேஷ் சிப்புகள் இருக்கையில், பணத்திற்காக நீங்கள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் ரம்மி விளையாட்டுகளை (13 கார்டு) விளையாட தொடங்கலாம்.

  1. 101 பூல்:

  இது ஒரு வழக்கமான இந்திய 13 கார்டு விளையாட்டாகும், இது 2 & 6 ஆட்டக்காரர்களுக்கு இடையே விளையாடப்படுகிறது. கிளாசிக் ரம்மியானது ₹ 5 முதல் ₹ 10,000/- என்ற வரம்பில் நுழைவு கட்டணத்தை கொண்ட பல மேசைகளைக் கொண்டிருக்கிறது, 101 புள்ளிகளை அடைந்த ஆட்டக்காரரும் நீக்கப்படுவார், மேலும் விளையாட்டின் இறுதியில் எஞ்சியிருக்கும் ஆட்டக்காரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

  2. 201 பூல்:

  இந்த விளையாட்டு மேற்கூறிய 101 பூல் விளையாட்டிற்கு ஒத்தது தான், ஆனால் இங்கே 101 புள்ளிகளை முதலில் அடையும் ஆட்டக்காரர் விளையாட்டிலிருந்து நீக்கப்படுவார்.

  3. மூன்றில் சிறந்தது - டீல்ஸ் ரம்மி:

  இணைக்கப் பெற்ற அனைத்து ஆட்டக்காரர்களை கொண்டும் 3 ரம்மி விளையாட்டுகளின் தொகுப்பு விளையாடப்படுகிறது, மேலும் 2 தொகுப்புகளின் இறுதியிலும் குறைந்த புள்ளிகளை கொண்டிருக்கும் ஆட்டக்காரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இது 2 & 6 ஆட்டக்காரர்களுக்கு இடையில் விளையாடப்படுகிறது. ₹ 5 முதல் ₹ 10,000/- என்ற வரம்பிலான நுழைவு கட்டணம் கொண்ட பல்வேறு மேசைகளில் நீங்கள் இணைந்திடலாம்.

  4. இரண்டில் சிறந்தது - டீல்ஸ் ரம்மி:

  இதுவும் மேற்கூறிய மூன்றில் சிறந்தது விளையாட்டு தொகுப்பைப் போன்றதுதான், ஆனால் இங்கே 2 விளையாட்டு தொகுப்புக்கள் இருக்கும். எனினும், ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் 160 புள்ளிகள் கொண்டு ஆட்டத்தை தொடங்கிடுவர். விளையாட்டின் இறுதியில் அதிகபட்ச புள்ளிகளைக் கொண்டிருக்கும் ஆட்டக்காரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

  5. புள்ளிகள் ரம்மி a.k.a ஸ்ட்ரைக்ஸ் ரம்மி:

  இது ஒரு முறை விளையாட்டு ஆகும், கார்டு விளையாட்டு துவங்குவதற்கு முன்னரே ஒவ்வொரு புள்ளிக்கும் முன்னர்-வரையறுக்கப்பட்ட ₹ 0.0125 முதல் ₹ 80 வரையிலான ரூபாயின் மதிப்பு தொடங்கிடும். இது 2 & 6 ஆட்டக்காரர்களுக்கு இடையே விளையாடப்படுகிறது. விளையாட்டில் வெற்றி கொள்ளும் நபரானவர் எதிராளிகளின் புள்ளிகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் அனைத்து ரொக்க பணத்தையும் பெற்றிடலாம். புள்ளிகள் ரம்மி குறித்து மேலும் பல.

  6. வரவேற்பு போட்டி:

  இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒவ்வொரு நாளும் ரூ.5000* வரை வெற்றி கொள்ளக்கூடிய இந்த வரவேற்பு போட்டியில் இலவசமாக பதிவு செய்வது மட்டும்தான். ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்கு தொடங்குகிறது.

  7. மெகா இறுதி போட்டிகள்:

  ₹ 2 லட்சம் மதிப்பிலான வெகுமதிகள் வரை மிகப்பெரிய அளவில் வெற்றிகொள்ள, இந்த மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமை மதியம் 3 மணிக்கும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கும் நடைபெறும் எங்களது மெகா வார இறுதிப் போட்டிகளில் பங்கு கொள்ளுங்கள்.

புதுப்பித்தல் 1: உண்மையான பணத்துடன் கூடிய மேலே குறிப்பிடப்பட்ட ஆன்லைன் ரம்மி கார்டு விளையாட்டுக்களை விளையாடுவதற்கு எந்தவிதமான டெஸ்க்டாப் / கணினி மென்பொருளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, உங்களது கணினி / டெஸ்க்டாப் கணினி / லேப்டாப் / டேப்லெட் போன்றவற்றிலிருந்து நேரடியாக எங்களது வலைதளத்திற்கு வருகை புரியலாம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்களது கிளாசிக் ரம்மி கணக்கில் உள்நுழையவும் & கணினிக்கு எதிராக அல்லாமல் உண்மையான ஆட்டக்காரர்களுக்கு எதிராக வலைதளம் மூலமாக விளையாட்டுகளை விளையாட தொடங்குங்கள்.

கிளாசிக் ரம்மி அனைத்து வகையான உலாவிகளின் பதிப்பு & அனைத்து தளங்களையும் ஆதரிக்கக்கூடியது (விண்டோஸ் - 10 க்கு மேல், உபுண்டு, மேக், லினக்ஸ்), மேலும் ஒருவேளை நீங்கள் மொபைலில் விளையாடும் பட்சத்தில், நீங்கள் மொபைல் ரம்மி விளையாட்டு apk (Android & ios இரண்டும்) என்பதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் & இது முற்றிலும் இலவசம்..

ஆன்லைன் ரம்மி ரியல் கேஷ் ஆப்

உங்களுக்கு உதவ, இதோ முழு இந்திய கிளாசிக் ரம்மியை ஆன்லைனில் எப்படி விளையாடுவது என்பதற்கான வழிகாட்டி.