ஆன்லைன் ரம்மி விளையாட்டை எவ்வாறு விளையாடுவது என்பதற்கான வழிகாட்டி

How to Play Online Rummy

இந்திய ரம்மி விதிமுறைகள் குறித்து நீங்களே தெரிந்து கொண்டதும், மேலும் ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்கையில், Classicrummy வலைதளத்தின் சிறந்த விளையாட்டு அனுபவத்துடன் கூடிய உண்மையான பணத்திற்காக அல்லது இலவசமாக ஆன்லைன் 13 கார்டு ரம்மி விளையாட்டை விளையாடத் தொடங்குங்கள்.

ஆன்லைன் ரம்மி கார்டு விளையாட்டு விதிமுறைகள்:

ரம்மி - ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ ரம்மி விளையாட்டின் விதிமுறைகள் ஒன்றேதான். ஒரு விரிவான பார்வை:

  1. ஜோக்கர் இல்லாமல் ஒரு தூய வரிசையை (a.k.a life) உருவாக்க வேண்டும்.
  2. ஜோக்கர் கொண்டு அல்லது ஜோக்கர் இல்லாமல் கூடுதல் வரிசையை அமைக்க வேண்டும்.
  3. மற்ற 2 செட்டுகள் மும்மையாகவோ அல்லது ஜோக்கர் கொண்ட அல்லது ஜோக்கர் இல்லாத வரிசையாகவும் இருக்கவேண்டும்.

ஆன்லைன் இந்திய 13 கார்டு விளையாட்டை எவ்வாறு விளையாடுவது என்பதற்கான நிலைவாரியான செயல்முறை இங்கே கொடுக்கப்படுகிறது

நிலை 1:

கிளாசிக் ரம்மி வலைதளத்தில் உள்நுழையவும் (பதிவு செய்யவும் Classicrummy.com)

நிலை 2:

நீங்கள் உள்நுழைந்ததும், நீங்கள் லாபி பக்கத்திற்கு வழி நடத்தப்படுவீர்கள், லாபி என்பது குறிப்பிட்ட நுழைவு கட்டணத்துடன் கூடிய விளையாடுவதற்காக கிடைக்கப்பெறும் மேசைகளை கொண்டிருக்கும் இடமாகும். குறிப்பு படம்

நிலை 3:

விளையாட்டு வகைக்கு (வகைகள்) ஏற்ப நீங்கள் மேசைகளை பிரித்துக் கொள்ளலாம் உதாரணமாக: 101 & 201 பூல் மேசை, ஸ்ட்ரைக்ஸ்(ரம்மி மேசைகள், சிறந்த டீல்களுக்கான மேசைகள் (2 & 3 ரம்மி ஆட்டக்காரர் மேசைகள்)

நிலை 4:

இணையவும் என்ற பொத்தானை கிளிக் செய்யவும் & குறிப்பு படத்தில் காண்பிக்கப்படும் ஒரு பாப்அப்பை நீங்கள் காண்பீர்கள், விளையாட்டை தொடங்க நீங்கள் உறுதி செய்து மேசையில் இணைந்து கொள்ளலாம். குறிப்பு படம்.

நிலை 5:

ஒருவேளை மேசையில் இணையும் முதல் நபர் நீங்களாக இருக்கும் பட்சத்தில், கவுண்டவுன் டைமிங்கிற்கான காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • 1. ஒருவேளை 6 ஆட்டக்காரர் மேசையில் இணையும் முதல் நபர் நீங்கள் எனில், கவுண்டவுன் டைமரை தொடங்குவதற்கு மேலும் ஒரு ஆட்டக்காரர் தேவை குறிப்பு படம்.
  • 2. ஒருவேளை 2 ஆட்டக்காரர் மேசையில் இணையும் முதல் நபர் நீங்கள் எனில், ஆட்டத்தை தொடங்க மற்றொரு ஆட்டக்காரர் இணையும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

நிலை 6:

கவுண்டவுன் நிறைவுற்றதும் அல்லது மீதி ஆட்டக்காரர்கள் இணைந்த உடனேயே, விளையாட்டானது கார்டுகளின் டெக்கை வெட்டுவதற்காக கார்டுகளை ஆட்டக்காரர்களுக்கு வழங்குவதை தானாகவே தொடங்கிடும்.

நிலை 7:

டாஸில் வெற்றி பெற்றவர் விளையாட்டை தொடங்குவார்.

ஆன்லைன் ரம்மி 13 கார்டு விளையாட்டை விளையாடுகையில் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

1. டைமர்:

ஒரு கார்டை எடுக்கவும் & விடுவிக்கவும் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் 35 நொடிகள் + கூடுதல் 15 நொடிகள் வழங்கப்படும். எந்த செயலும் மேற்கொள்ளப்படாத பட்சத்தில்,உங்களது முறையானது டிராப் செய்யப்படும்*குறிப்பு படம்

2. டிராப் செய்தல் & ஆட்டோ-டிராப் தேர்வு

நீங்கள் விரும்பும் பட்சத்தில் ஆட்டத்தை டிராப் செய்வதற்கான தேர்வு உங்களுக்கு உள்ளது. டிராப் செய்யும் அம்சமானது 101, 201 பூல் & மற்றும் ஸ்ட்ரைக்ஸ் ரம்மி வகைகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும். டீல்ஸ் ரம்மியில் (2 & 3 ல் சிறந்தவை), டிராப் செய்வதற்கான எந்த தேர்வும் இல்லை.

ஆட்டக்காரருக்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட & கூடுதல் நேரத்திற்கு பிறகும் எந்தவித செயல்முறையும் மேற்கொள்ளப்படாத பட்சத்தில்,ஆட்டோ-டிராப் செய்தல் நடைபெறும்.

3. மேசையை விட்டு வெளியேறுதல்

நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் நீங்கள் மேசையை விட்டு வெளியேறும் தேர்வினை கொண்டிருக்கிறீர்கள், எனினும் விளையாட்டின் நடுவில் நீங்கள் வெளியேற விரும்பும் பட்சத்தில், நீங்கள் உங்களது நுழைவு கட்டணத்தை இழப்பீர்கள். குறிப்புப் படம்

4. பல-மேசை விளையாட்டு

நீங்கள் ஒரு நேரத்தில் பல ரம்மி கேம்களை விளையாட விரும்பினால், கிளாசிக் ரம்மி பல அட்டவணை அம்சங்களைக் கொண்டுள்ளது, அதில் நீங்கள் ஒரு சாளரத்தில் 3 வெவ்வேறு ரம்மி பண விளையாட்டுகளை விளையாடலாம். வலை / டெஸ்க்டாப் பதிப்பில் முக்கியமாக வேலை செய்கிறது. குறிப்பு படம்

5. என் மேசைகள்

எப்போதெல்லாம் இணைப்பு துண்டிக்கப்படுகிறதோ அல்லது சில அறியாத காரணத்திற்காக விளையாட்டின் நடுவில் நீங்கள் டிராப் செய்யப்படுகிறீர்களோ, அப்போது இந்த அம்சமானது உங்களுக்கு உதவிடும், இதன் மூலம் நீங்கள் எப்போதும் திரும்பி வந்திடலாம் & விளையாட்டானது இன்னும் நடந்து கொண்டிருக்கும் பட்சத்தில் "என் மேசைகள்" அம்சத்தை சரிபார்த்து விளையாட்டில் மீண்டும் இணைந்திடலாம். குறிப்பு படம்

6. அடுக்கும் தேர்வு

கார்டுகளை வகை ரீதியாக (கிளப், ஸ்பேட், டைமண்ட் & ஹார்ட்) வரிசைப்படுத்த ஒரு கிளிக் பொத்தான் வழங்கப்படுகிறது & இவை ஏறுவரிசையில் அடுக்கப்படும்.

7. எவ்வாறு கார்டுகளை ஒன்றுபடுத்துவது (குழுக்கள்) மற்றும் பாதுகாப்பான பயிற்சி?

இரண்டு அல்லது அதற்கும் மேலான கார்டுகளை தேர்வு செய்யும்போது, நீங்கள் "குழு" என்ற தேர்வை காண்பீர்கள். குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில், நீங்கள் குழுவாக அமைக்க விரும்பும் கார்டுகளை தேர்வுசெய்யவும்.விளையாட்டை விளையாடும் போது கார்டுகளை குழுவாக அமைப்பதே எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. இது எந்தவிதமான இணைய துண்டிப்பு பிழை ஏற்படும்போதும், புள்ளிகளை குறைப்பதற்கு உதவும். ஆனால் நாங்கள் உங்களை பாதுகாக்கிகிறோம், மேலும் தெரிந்துகொள்வதற்கு எங்களது ஆட்டக்காரர் பாதுகாப்பு அமைப்பை பாருங்கள்.

8. கார்டுகளை ஒன்றுபடுத்துவதற்கான நேரம்

கார்டுகளை ஒன்றுபடுத்த நீங்கள் 45 நொடிகள் வழங்கப்படுவீர்கள். ஒருவேளை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள்ளாக கார்டுகளை நீங்கள் ஒன்றுபடுத்தத் தவறும்பட்சத்தில்,கணினியானது, விளையாட்டை விளையாடும்போது நீங்கள் ஒன்றுபடுத்தியவற்றை இயல்பான குழுவாக கருத்தில் கொண்டு,அதற்கேற்ப புள்ளிகளை கணக்கீடு செய்திடும்.

Play Rummy Now